'பிளாக்செயின்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய வணிகங்களுக்கான முதலீட்டு சந்தைப்படுத்தல் உதவி மற்றும் சிறப்பு ஆலோசனை சேவைகளை வழங்கும் நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது.
இன்றைய தினம் (05) 'GROW' எனும் கொழும்பை மையமாக கொண்ட இந்த நிறுவனத்தின் தலைமையகத்தின் திறப்பு விழா அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.
Today we welcomed a new and exciting company to #SriLanka , @WeGrowCrypto incubate start-ups in Web 3.0, Blockchain and Metaverse. They chose #Colombo as their HQ and will work hard to attract the best entrepreneurs in these new digital frontiers to our nation! Let’s grow! pic.twitter.com/YXk414FMGD
— Namal Rajapaksa (@RajapaksaNamal) February 3, 2022