கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி முதல் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் (யாழ் நியூஸ்)
அதன்படி, எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் (யாழ் நியூஸ்)