அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோரின் விலை 7.00 ரூபாவாலும் ஒடோ டீசலின் விலை 3.00 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
அதன்படி, லங்கா ஐஓசி நிறுவனத்தின் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 184.00 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு லீட்டர் ஒடோ டிசல் 124.00 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.