பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ பாராளுமன்றத்திற்கு தீபத்தை கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ சபைக்கு தீபம் ஏற்றியதன் காரணமாக நேற்று (24) பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)