அதனடிப்படையில், ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பூரண தடுப்பூசி ஏற்றாதவர்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் சுகாதார வழிக்காட்டல்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.