எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் ஒன்று கண்டி - மடவளை பகுதியில் சற்றுமுன்னர் பதிவாகியது.
மடவளை - பங்காளவீடு எனும் பகுதியில் அமைந்துள்ள சிறிய ஹோட்டல் ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த விபத்தில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அங்கிருந்த மக்கள் தெரிவித்தனர்.