அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து தான் ஓய்வுபெறவுள்ளதாக இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவர் சுரங்க லக்மால் அறிவித்துள்ளார்.
இந்திய அணியுடனான சுற்றுப் பயணத்தையடுத்து ஓய்வுபெறவுள்ள அவர் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு அறிவித்துள்ளார்.