ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமர் மாளிகைக்கு முட்டை தாக்குதலுக்கு தயாராகுமாறு மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அழுகிய தக்காளி மற்றும் அழுகிய முட்டைகளை தயார் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
அழுகிய முட்டை மற்றும் அழுகிய தக்காளியை கையில் ஏந்தியவாறு ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை மற்றும் பாராளுமன்றத்தை சுற்றி வளைக்க அனைவரும் தயாராக வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கட்சி ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)