பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
அமைச்சர் சிகிச்சைக்காக பொலிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், இலங்கையின் தினசரி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று (19) 829 ஆக உயர்ந்தது, ஒரு மாதத்திற்கும் மேலாக 800 இற்கும் குறைவான தொற்றாளர்களே பதிவாகினர்.
நேற்று கொரோனா பரிசோதனைன்செய்தவர்களில் ஒன்பது (09) வெளிநாட்டு வருகையாளர்களும் அடங்குவர்.
மேலும் 12 கொரோனா தொடர்பான மரணங்கள் சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகத்தால் (DG) உறுதிப்படுத்தப்பட்டது. இலங்கையில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 15,243 ஆக அதிகரித்துள்ளது. (யாழ் நியூஸ்)