கடந்த ஆண்டின் அதிகபட்ச பணவீக்கம் டிசம்பரில் பதிவாகியுள்ளது.
அதன்படி, மேற்பரப்பு பணவீக்கம் டிசம்பரில் 12.1 சதவீதமாகவும், நவம்பரில் 9.9 சதவீதமாகவும் இருந்தது. இது கடந்த மாதத்தை விட 2.2 வீத அதிகரிப்பாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலையேற்றம் இந்த நிலைமைக்கு பங்களித்துள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு கீழே, (யாழ் நியூஸ்)