நாளை (03) முதல் அரச சேவை நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பும் என அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)