இலங்கை மின்சார சபை தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் மின்வெட்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின் பிறப்பாக்கிகள் கிடைக்காததன் விளைவாக போதுமான உற்பத்தி இல்லாததால், மின்வெட்டு நடவடிக்கைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணைக்கு மட்டுப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.