தம்புத்தேகமவில் ஆறு வயது சிறுமி மீது உலோகத்தினாலான வாயிற்கதவு (Gate) சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று சிறுமி தனது தாயுடன் தனது ஆசிரியரின் வீட்டிற்கு சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் கூற்றுப்படி, தாய் வாயிற்கதவை திறக்க முற்பட்ட போது திடீரென சிறுமி மீது இடிந்து விழுந்துள்ளது.
ஆபத்தான நிலையில் இருந்த சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, அனுமதிக்கும்போதே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)