தற்போது பிற நபர்களுக்காக இன்னொருவர் சமையல் எரிவாயு வரிசையில் காத்திருப்பது வருமான ஆதாரமாக மாறியுள்ளது.
அதன்படி ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் வரிசையில் நிற்க ரூ.500 வசூலிக்கப்படுவதாக சமையல் எரிவாயு பெற வரும் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
கொழும்பு மாவட்டத்திலும், நுவரெலியா, ஹட்டன் மற்றும் ஏனைய பிரதேசங்களில் கூலி ஆட்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. (யாழ் நியூஸ்)