நுகர்வோர்கள் தேவைக்கு அதிகமாம தங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதினால் , மிகப்பெரிய சந்தை தேவையை உருவாக்கியுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனம் தற்போது தினசரி தேவைக்கு அதிகமான எரிவாயுவை வெளியிடுவதாகவும், நிறுவனத்திடம் போதுமான அளவு இருப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அன்றாட தேவைக்கு மட்டுமே எரிவாயுவினை கொள்வனவு செய்ய வேண்டும் என்றும், எதிர்காலத்திலும் போதுமான அளவு எரிவாயுவை இருப்பு வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)