நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பல நாட்களாக பழுது ஏற்பட்டிருந்த மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, அதன் உற்பத்தித் திறனின் 300 மெகா வாட் இன்று முதல் தேசிய மின் தொகுப்பில் சேர்க்கப்படும்.
இதனால் இன்று மின்சாரம் தடைப்படமாட்டாது என மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனல் மின் நிலையங்களுக்கும் தேவையான எரிபொருளை பெற்றுக் கொண்டதால் அடுத்த சில நாட்களில் மின்வெட்டு இருக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)