உரப் பிரச்சினையால் தனது 32 வருட முழு அரசியல் வாழ்வும் பாழாகியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இயற்கை விவசாயம் தொடர்பாக விவசாயிகள் கூறும் குற்றச்சாட்டுகள் நியாயமானவை அல்ல என்று தெரிவித்தார்.
விவசாய அமைச்சராக இருந்த போதிலும், உரத்துறைக்கு பொறுப்பான அமைச்சராக இருந்தவர் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு தாம் துணை நிற்கின்றோம் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)