இரண்டு கப்பல்களில் 37,500 மெற்றிக் தொன் டீசலை வெளியிடுவதற்கு மத்திய வங்கி நேற்று (18) டொலர்களை விடுவித்ததாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதன்படி மின் உற்பத்திக்காக 10,000 மெற்றிக் தொன் மின்சாரத்தை வழங்குவதற்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்படி எரிபொருள் கையிருப்பு 8 நாட்களுக்கு போதுமானது என அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)