எரிவாயு தட்டுப்பாடு காரணமாக கோல்பேஸ் ஹோட்டல் உட்பட பல முன்னணி ஹோட்டல்கள் விறகுகளை கொண்டு சமைக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு இந்த தட்டுப்பாடு தொடரும் என எரிவாயு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)