அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இன்று நாட்டிற்கு வருகை தருவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
"இன்று சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் கடைகளின் பெஞ்சுகளில் தூங்குகிறார்கள். அந்த அளவுக்கு சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகிறார்கள். இந்நிலை கொரோனா சரியாகக் கட்டுப்படுத்தப்பட்டதால்தான் ஏற்பட்டது."
சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)