இன்றும் பல பகுதிகளில் அவ்வப்போது மின்சாரம் தடைபடலாம் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் உள்ள ஜெனரேட்டர் பழுதடைந்துள்ளதால் மின்சாரம் தடைபடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்சார விநியோகத்திற்கான அதிக தேவையினால் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் சபை மேலும் தெரிவித்துள்ளது.
இன்று இரவு 09.30 மணி வரை அவ்வப்போது மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
பல பகுதிகளில் நேற்று மாலை திடீரென மின் தடை ஏற்பட்டது.
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் விசையாழியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)