சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை ஆயிரத்து 789.60 அமெரிக்க டொலர்கள் என பதிவாகியுள்ளது.
இதனடிப்படையில், இலங்கையின் இன்றைய தங்கத்தின் விலை நிலவரமாக, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 11 ஆயிரத்து 674.90 ரூபாய் எனவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 10 ஆயிரத்து 702 ரூபாய் எனவும் பதிவாகியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட குறைந்த விலை வீழ்ச்சி இதுவென தெரிவிக்கப்படுவதுடன், கடந்த வாரம் தங்கத்தின் விலையானது 2 வீதங்களில் வீழ்ச்சியை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.