இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளராக கலாநிதி ரோஹந்த அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால் பல வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தையடுத்து, இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் சுசந்த பெரேரா, பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மின்சார சபையின் உதவிப் பொது முகாமையாளராக கடமையாற்றி வந்த, சிரேஷ்ட மின் பொறியியலாளர் கலாநிதி ரோஹந்த அபேசேகர தற்போது இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மின்சார சபையின் உதவிப் பொது முகாமையாளராக கடமையாற்றி வந்த, சிரேஷ்ட மின் பொறியியலாளர் கலாநிதி ரோஹந்த அபேசேகர தற்போது இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.