நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது முறைப்பாட்டையும் எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி மீள அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (24) நீதிபதிகள் எஸ்.துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் ஏ.எச்.எம்.டி நவாஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. (யாழ் நியூஸ்)
இந்த வழக்கு இன்று (24) நீதிபதிகள் எஸ்.துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் ஏ.எச்.எம்.டி நவாஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. (யாழ் நியூஸ்)