போதைப்பொருள் தொடர்பான விசாரணையில் தேடப்பட்டு வரும் சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் நடத்தப்படும் விசாரணைகளுக்காக சந்தேகநபர் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், எனவே அவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071-8592727 / 011- 2343333 / 011- 2343334 என்ற அவசர தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)