ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போனஸ் புள்ளிகள் பட்டியலில் இலங்கை மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது
அவுஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காவது போட்டி நேற்று (09) சமநிலையில் முடிவடைந்தது. (யாழ் நியூஸ்)