சுங்க வரியை செலுத்தாது இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க ஆரணங்களுடன் பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தின் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இந்த பெண்ணை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பெண்ணிடம் இருந்தும் 599.404 கிராம் தங்க வலையல்கள், 44 கிராம் எடைக்கொண்ட தங்கச் சங்கிலில் என்பவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.