மின்சார சபை இனிமேல் எரிபொருளைப் பெற வேண்டுமாயின் அதற்கு டொலர்களை வழங்க வேண்டும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இன்று (17) எரிசக்தி அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே நேற்று (16) தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை பெறுவதற்கு கலந்துரையாடல்கள் வேண்டிய அவசியமில்லை, தேவையான டொலர்களை வழங்கினால் போதும்.