கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
ஒட்சிசனை நம்பி வாழும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலைமை அனைவருக்கும் நல்லதல்ல எனவும் கலாநிதி சந்தன கஜநாயக்க மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)