இந்த வருடம் முழுவதும் பெருந்தொகையான தேங்காய்களை ச.தொ.ச ஊடாக 75 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஒரு நுகர்வோர் ஒரே நேரத்தில் 5 தேங்காய்களை கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)