கொஸ்கம சாலாவ பிரதேசத்தில் வீடொன்றின் முற்றத்தில் மோட்டார் ஷெல் ஒன்றின் ஒரு பகுதி வெடித்து சிதறியதில் பாடசாலை மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த மாணவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு சாலாவ ஆயுதக் களஞ்சிய வளாகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தின் போது சிதறிய குறித்த மோட்டார் ஷெல் ஒன்றை குறித்த வீட்டின் முற்றத்தில் அழங்கார பொருளாக வைத்துள்ளனர்.
சம்பவ இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது மோட்டார் ஷெல் வெடித்து சிதறியதாக பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)