சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி கரிம உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்வது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)