விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் பதவியில் இருந்து சட்டத்தரணி பிரேமச்சந்திர எபா இராஜினாமா செய்துள்ளார்.
குறித்த இராஜினாமா கடிதம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. (யாழ் நியூஸ்)