இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
குணதிலக 8 டெஸ்ட் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 299 டெஸ்ட் ரன்களை எடுத்துள்ளார்.
2017 இல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனுஷ்க குணதிலக டெஸ்ட் வரம் பெற்றிருந்தார். (யாழ் நியூஸ்)