கடந்த 19 ஆம் திகதி முதல் நேற்று (25) வரை நாட்டில் மொத்தம் 5,947 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று தொடர்ந்து 7 ஆவது நாளாக தினசரி தொற்று எண்ணிக்கை 800 ஐ தாண்டியது.
கொவிட் தடுப்பூசி எதிர்வரும் வாரங்களில் இந்த நெருக்கடியான நிலையைக் கட்டுப்படுத்த உதவும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார். (யாழ் நியூஸ்)