மேற்படி சிறுமியின் விபரங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையில், அதனையறிந்த சிறுமி தனது தாயாரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த சிறுமியின் தாய் காவல்துறையினருக்கு இது தொடர்பில் அறியப்படுத்தியுள்ளார்.
அதன்படி, சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் சிறுமியிடம் வாக்குமூலம் பெற உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.