இன்னும் சில தினங்களில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திருத்தத்தின் போது சுமார் ஆறு சக்திவாய்ந்த அமைச்சரவை அமைச்சர் பதவிகள் மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல இராஜாங்க அமைச்சர்களின் வரம்பு மாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், சுமார் எட்டு முன்னணி அரச நிறுவனங்களின் ஆசனங்களும் மாற்றப்படவுள்ளதாக தெரியவருகிறது. (யாழ் நியூஸ்)