பாகிஸ்தான் - சியல்கோட் பகுதியில் வன்முறைக் கும்பலால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான முகாமையாளர் பிரியந்த குமாரவின் படுகொலையைப் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் நியாயப்படுத்தியுள்ளார்.
"இளைஞர்களின் இத்தகைய செயல்கள் மோசமானவை அல்ல" (Youthful exuberance of Muslim youngsters) என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டாக் கூறியுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பாதுகாப்பு அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Pakistan’s Defence Minister Pervez Khattak dismisses seriousness of the killing of a Sri Lankan by an Islamic lynch mob. He said it was “youthful exuberance” of Muslim youth. It happens all the time; when youth feel Islam is attacked; they react to defend it, he added