கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள வீதியொன்றில் நேற்று (29) சொகுசு கார் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
நேற்று இரவு 10.20 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், தீயினால் கார் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.