தேவை ஒன்றிற்காக பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த நபர் ஒருவரின் பணப்பையை குரங்கு ஒன்று எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பகமுன பொலிஸ் நிலையத்திற்கு வந்த போது குறித்த நபர் இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.
குறித்த நபரின் பணப்பையை காணவில்லை எனவும் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிப்படுகின்றது.
பகமுன நகரை அண்மித்த பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.