அண்மையில் வீடொன்றில் ஏற்பட்ட வாயு தொடர்பான சிறிய வெடிப்பு சம்பவம் தொடர்பான காணொளி காட்சிகளை ஹிரு தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
பெண் ஒருவர் தனது சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்த போது எரிவாயு குக்கர் வெடித்துச் சிதறியதை சிசிடிவி காட்சிகளில் காணலாம்.
அந்த பெண்ணின் மகன், தனது தாயார் சரியான நேரத்தில் காப்பாற்றப்பட்டதாகக் கூறியதுடன், எரிவாயு தொடர்பான வெடிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில வாரங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு தொடர்பான பல வெடிப்புகள் பதிவாகியுள்ளன. (யாழ் நியூஸ்)

WATCH : https://youtu.be/vEA3lWAAkpQ
අප නිවසේ පිපිරුණු ගෑස් එකෙ වීඩියෝව. අම්මා බේරුනේ අනූ නමයෙන්...😭😭😭 ඔයාලත් පරිස්සං වෙන්න. 🙏
Posted by Nimala Lakshitha on Tuesday, 30 November 2021