சீனாவில் ஒமிக்ரோன் தொற்றுடன் ஒருவர் கண்டறியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த நபர் சீனாவின் முக்கிய துறைமுக நகரமான தியான்ஜினில் இனங்காணப்பட்சுள்ளார்.
மேலும் அவர் ஒரு சுற்றுலாப் பயணி என்றும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அவர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
மேலும் அவர் ஒரு சுற்றுலாப் பயணி என்றும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அவர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)