கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்த 10 சிறந்த உலக தலைவர்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் ஒருவர் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பதுளை - செங்கலடி வீதியின் பிபில முதல் செங்கலடி வரையிலான 87 கிலோமீற்றர் பகுதியை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனவே, ஜனாதிபதி வரலாற்றில் இடம் பெறுவார் எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.