இந்த செய்தியாளர் மாநாடு கொழும்பில் அமைந்துள்ளது என்.எம்.பெரேரா மன்றத்தில் இன்று (20) திங்கற்கிழமை நடைபெற்றது.
இந்த மாநாட்டில் காலநிதி கலகம தம்மரங்சி நாயக்க தேரர், கலாநிதி சிவசிரீ பாபு சர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி மற்றும் ஏனைய சர்வமதத் தலைவர்களும் கலந்துக்கொண்டனர்.