குறித்த எரிவாயுவின் மாதிரியை சோதனைக்கு உட்படுத்தியப்போது, அது இலங்கை தர நிர்ணய நிறுவகத்தின் தரநிலையுடன் பொருத்தமற்றத்து என உறுதியாகியுள்ளமையினால் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனம், கடந்த சனிக்கிழமை கப்பல் ஊடாக இந்த எரிவாயுவை இலங்கைக்கு கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.