சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற சகலதுறை கிரிக்கட் வீரரான ஜீவன் மெண்டிஸ் முடிவு செய்துள்ளார்.
அவர் கடைசியாக 2019 ஜூன் மாதத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார். (யாழ் நியூஸ்)