அதற்குள் காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக குறையும் எனவும் அவர் கூறினார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இதற்கான பாரிய திட்டத்தை ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும், அதற்கான பலன் எதிர்வரும் ஏப்ரலில் கிடைக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
எனவே, பொருளாதார நிபுணர்கள் என்ன சொன்னாலும் எதிர்காலத்தில் மக்களுக்கு பெருமளவு நிவாரணம் கிடைக்கும் என்றார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)