கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,533 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் மேலும் 572 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 569,743 ஆக அதிகரித்துள்ளது.