எழுத்துபூர்வமாக செயற்படும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம், இன்று (01) பிற்பகல் முதல் தனது இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, 8 மணி நேர வேலை நேரத்துக்கு அப்பாற்பட்ட அவசரகால செயலிழப்பு சேவைகளில் இருந்து விலக மின் பொறியாளர்கள் முடிவு செய்துள்ளனர். (யாழ் நியூஸ்)
அதன்படி, 8 மணி நேர வேலை நேரத்துக்கு அப்பாற்பட்ட அவசரகால செயலிழப்பு சேவைகளில் இருந்து விலக மின் பொறியாளர்கள் முடிவு செய்துள்ளனர். (யாழ் நியூஸ்)