சந்தையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.
தரமான எரிவாயு சிலிண்டர்களை கடைகளுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், எரிவாயுவின் தரம் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதால் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண அண்மையில் தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)